விஷாகா கமிட்டி அமைக்க கோரிக்கை

img

பெண்கள் பணிபுரியும் இடங்களில் விஷாகா கமிட்டி அமைக்க கோரிக்கை

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் 2-வது மாவட்ட மாநாடு, ஒருங்கிணைப்புக் குழு இணை அமைப்பாளர் சாந்தி தலைமையில் கரூரில் ஞாயிறன்று நடைபெற்றது.